பாக்கியா எடுத்த முடிவு. கிண்டல் அடித்த இனியா.இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்யா கிச்சனில் வேலை பார்த்துக் கொண்டிருக்க அப்போது அங்கு வரும் செழியன் நான் ஏதாவது உதவி...