கோபி எடுத்த முடிவு, துரத்தி விட்ட ஈஸ்வரி, பாக்கியலட்சுமி சீரியலில் நடக்கப்போவது என்ன?
தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இனியா பப்புக்கு சென்று பிரச்சனையில் சிக்கிய நிலையில் அடுத்து நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது....