தனுஷ் இயக்கும் இட்லி கடை படம் குறித்து வெளியான லேட்டஸ்ட் தகவல்..!
இட்லி கடை படம் குறித்து அருண் விஜய் சூப்பரான அப்டேட் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் ஹீரோ இயக்குனர் என இரண்டிலும் கலக்கி வருபவர் தனுஷ் ஹீரோவாக பல படங்களில் நடித்து பிரபலமாக இருந்த இவர்...