ராஷ்மிகா படத்திற்கு எதிர்ப்பு
கன்னடத்தில் நந்தா கிஷோர் இயக்கியுள்ள படம் பொகரு. துருவா சார்ஜா, ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள இப்படத்தின் பாடல் யூடியூப்பில் வெளியிடப்பட்டது. இதற்கு வரவேற்பு கிடைத்தாலும் கூட, பல்வேறு தரப்பில் கண்டனம் எழுந்துள்ளது. மிகப் பெரிய...