திருமணம் குறித்து கேட்ட ரசிகர்.. பாக்கியலட்சுமி அமிர்தாவின் பதில்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் எடுத்து ஜோடியாக அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரித்திகா. கல்யாணம் எப்போது?? ரசிகர் கேட்ட கேள்விக்கு பாக்கியலட்சுமி அமிர்தா...