காந்தாரா 2 படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.!!
கன்னட மொழியில் கடந்த செப்டம்பர் மாதம் ரிஷப் செட்டி இயக்கி நடித்திருந்த காந்தாரா திரைப்படம் வெளியானது. இதில் இவருடன் இணைந்து பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை...