கமலை விமர்சித்து பிக் பாஸ் போட்டியாளரின் மனைவி வெளியிட்ட வீடியோ.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என சொல்லி பிரதீப் நடத்தையை...