லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட பாக்கியலட்சுமி ராதிகா, வைரலாகும் போட்டோஸ்..!
புடவையில் இடுப்பைக் காட்டி போஸ் கொடுத்துள்ளார் பாக்கியலட்சுமி சீரியல் ராதிகா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ராதிகா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர்...