வெண்பாவிடம் சிக்கிய ரோஹித்.. கண்ணம்மாவை திட்டிய பாரதி.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் ரோகித் தன்னுடைய நண்பனை பார்த்து பணத்தை கொடுக்கச் சென்று இருந்த போது அவருடைய நண்பன் காலையில் உனக்கு போன் பண்ணி...