அசிங்கப்பட்ட விஜயா, ரோகினிக்கு போட்ட பைன், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்று எபிசோடில் சிந்தாமணி வீட்டில் ஆட்டம் பாட்டத்துடன் விஜயா டான்ஸ் ஜாலியாக இருக்க கொஞ்ச நேரத்தில் சிந்தாமணிக்கு தெரிந்து...