விஜயாவிடம் சிக்கிய ரோகினி.. நக்கல் அடித்த அண்ணாமலை. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ரோகினி மற்றும் மனோஜ் ரூமில் சந்தோஷமாக பேசிக்கொண்டிருக்க அந்த வழியாக வரும் மீனா அதைப்...