மீனாவிற்கு சாபம் விட்ட விஜயா. ஸ்ருதியின் அம்மா அப்பா எடுத்த முடிவு. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் அண்ணாமலை பாத்திரத்தை எடுத்து மீனாவிடம் கொடுக்க விஜயா ரோகினி மனோஜ் ஆகியோர் அதிர்ச்சி அடைய...