விதவிதமான ஆடை ஆபரணங்களை பார்த்து வியந்து போன பிரியங்கா நல்காரி.ஷாப்பிங் வீடியோ இதோ
இவ்ளோ கம்மி விலையா என கலெக்ஷனை பார்த்து வாயடைத்து போயுள்ளார் பிரியங்கா நல்காரி. தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியல் மூலம் பிரபலமடைந்து அந்த சீரியல் முடிவடைந்த பின்னர் ஜீ தமிழில்...