யானையுடன் இருக்கும் புகைப்படம் வெளியிட்ட பிரியங்கா நல்காரி. வைரலாகும் புகைப்படம்
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியங்கா நல்காரி. இதனைத் தொடர்ந்து இவர் சீதாராமன் என்ற சீரியலில் நடித்த தொடங்கி அதிலிருந்து வெளியேறினார். பிறகு...