மினு மினுக்கும் உடையில் பாரதி கண்ணம்மா ரோஷினி. புகைப்படங்கள் இதோ
சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலாக விளங்கும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா என்னும் தொடர் மூலம் ரசிகர்கள் அனைவருக்கும் பரிச்சயமானவர் ரோஷினி ஹரிப்ரியன். இதில் கண்ணம்மாவாக தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி வந்த...