கண்ணம்மாவால் கடுப்பான வெண்பா.. கண்ணம்மாவிற்கு போன் செய்த ஹேமா.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோட்டில் ரோஹித் வெண்பாவை அழைத்துக்கொண்டு விக்ரம் மருத்துவமனைக்கு வந்து இருந்த நிலையில் அவர் கண்ணம்மாவிடம் பேசும் போது வெண்பாவை அழைத்து...