பிரபல நடிகரின் தாயார் உடல் நலக்குறைவால் காலமானார்.. திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அர்ஜுன். பிரபல கன்னட நடிகர் ஷக்தி பிரசாத்தின் மகனான இவர் முதலில் கன்னட படங்களில் நடித்து வந்தார். பின்னர் தமிழில் நன்றி என்ற படத்தின் மூலம்...