ரீஎன்ட்ரி கொடுக்கும் லட்சுமி மேனன்… யாருக்கு ஜோடி தெரியுமா?
சுந்தரபாண்டியன் படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் லட்சுமி மேனன். இப்படத்தை தொடர்ந்து கும்கி, குட்டி புலி, பாண்டியநாடு உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். கடைசியாக விஜய் சேதுபதிக்கு ஜோடியாக றெக்க படத்தில்...