பல கோடி ரூபாயில் லண்டனின் புதிய வீடு வாங்கிய தல அஜித்..!!
எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாக்கி உள்ள துணிவு திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. இந்த படத்தின் படப்பிடிப்பிற்கு இடையில் அஜித் பைக்கில் உலகத்தை சுற்றி வந்தார். இந்த...