மறைந்த பாடகி லதா மங்கேஷ்கர் பாடிய தமிழ் பாடல்கள்.. வைரலாகும் லிஸ்ட்
இந்திய திரையுலகில் பிரபல பாடகியாக வலம் வந்தவர் லதா மங்கேஷ்கர். 92 வயதாகும் இவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று...