விஷால் 34 படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா? வைரலாகும் தகவல்
கோலிவுட் திரை உலகில் முக்கிய நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் விஷால் லத்தி திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்திருக்கிறார். எஸ் ஜே சூர்யா, சுனில், செல்வராகவன், ரித்து வர்மா உள்ளிட்ட...