லவ் டுடே படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா? வைரலாகும் தகவல்
ஜெயம் ரவி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். கடந்த ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான படம் ‘லவ் டுடே’. இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம்...