அருவி சீரியல் நடிகைக்கு நடந்து முடிந்த திருமணம்.வைரலாகும் திருமண புகைப்படம்
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று அருவி. இந்த சீரியலில் லிவிங்ஸ்டன் மகள் நாயகியாக நடித்து வர லட்சுமி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை லாவண்யா....