லெஜன்ட் சரவணன் நடிக்க போகும் புதிய படத்தின் அப்டேட் வைரல்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக திகழ்பவர் லெஜண்ட் சரவணன். லெஜண்ட் சரவணா ஸ்டோரின் உரிமையாளரான இவர் விளம்பரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது மட்டுமின்றி கடந்த ஆண்டு வெளியான ‘தி லெஜன்ட்’ என்னும் திரைப்படத்தின்...