Tamilstar

Tag : லேட்டஸ்ட் தகவல்

News Tamil News சினிமா செய்திகள்

சூர்யா ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. அடுத்தடுத்து வெளியாக போகும் ஏழு படங்கள்

jothika lakshu
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. நடிகர் சிவகுமாரின் மகனாக திரையுலகில் அறிமுகம் ஆகி இருந்தாலும் தன்னுடைய விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கை காரணமாக இன்று முக்கிய நடிகராக இடம் பிடித்துள்ளார். நடிப்பின்...
News Tamil News சினிமா செய்திகள்

பில்போர்ட் தளத்தின் 97வது இடத்தை பிடித்த ஜவான் பட பாடல். அனிருத் வெளியிட்ட பதிவு

jothika lakshu
தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத், முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு இசையமைத்துள்ளார். ரஜினி நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் அனிருத்தின் இசை பெரிது பேசப்பட்டது. இவர் தற்போது விஜய்யின்...
News Tamil News சினிமா செய்திகள்

வசூலில் மாஸ் காட்டும் ஜவான்.படக்குழு கொடுத்த அப்டேட்

jothika lakshu
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘ஜவான்’. இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும்...
News Tamil News சினிமா செய்திகள்

விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வைரமுத்து போட்ட பதிவு

jothika lakshu
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா நேற்று அதிகாலை 3 மணியளவில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். 12-ம் வகுப்பு படித்து வந்த மீரா கடந்த ஒரு வருடமாக மன அழுத்தத்திற்காக சிகிச்சை எடுத்து...
News Tamil News சினிமா செய்திகள்

“பெற்றோர்கள் குழந்தைகள் மேல் அழுத்தம் கொடுக்கக் கூடாது”: தற்கொலை குறித்து பேசிய விஜய் ஆண்டனி

jothika lakshu
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா இன்று அதிகாலை 3 மணியளவில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். 12ம் வகுப்பு படித்து வந்த மீரா கடந்த ஒரு வருடமாக மன அழுத்தத்திற்காக சிகிச்சை எடுத்து...
News Tamil News சினிமா செய்திகள்

மார்க் ஆண்டனி படத்தில் நடிக்க விஷால் வாங்கிய சம்பளம் குறித்து வெளியான தகவல்

jothika lakshu
தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முக திறமைகளோடு வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் மார்க் ஆண்டனி. எஸ் ஜே சூர்யா உட்பட பலர் இந்த...
News Tamil News சினிமா செய்திகள்

ஜோதிகாவுடன் இணைந்து விளம்பர படத்தில் நடித்த மிர்ச்சி செந்தில். போட்டோ வைரல்

jothika lakshu
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மிர்ச்சி செந்தில். இவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா சீரியல் சண்முகம்...
Health

மூட்டு வலி பாடாய் படுத்துதா? அப்போ இந்த நியூஸ் உங்களுக்காக..!

jothika lakshu
மூட்டு வலி பிரச்சனையை தீர்க்க என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம். இன்றைய காலகட்டத்தில் மூட்டு வலி என்பது வயதிற்கு மேல் அனைவருக்கும் வருவது வழக்கம். அதனை சில வீட்டு வைத்தியம் வைத்து சரி...
News Tamil News சினிமா செய்திகள்

அமிதாப் பச்சன் மற்றும் சச்சின் டெண்டுல்கர் அடுத்ததாக ரஜினிக்கு கிடைத்த கோல்டன் டிக்கெட். போட்டோ வைரல்

jothika lakshu
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினி. இவர் தன் திறமையினாலும் ஸ்டைலினாலும் பல ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். ரசிகர்கள் இவரை ‘சூப்பர் ஸ்டார்’ என்று அன்போடு அழைத்து வருகின்றனர்....
News Tamil News சினிமா செய்திகள்

“போலியான நபர்களை நம்பி ஏமாற வேண்டாம்”: இயக்குனர் பாலா பேச்சு

jothika lakshu
சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பாலா, தற்போது ‘வணங்கான்’ படத்தை இயக்கி வருகிறார். அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில், ரோஷினி பிரகாஷ்...