மாமன்னன் படத்தை தொடர்ந்து மீண்டும் கூட்டணி சேரும் மாரி செல்வராஜ் மற்றும் வடிவேலு. வைரலாகும் தகவல்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகனாக தனக்கென தனி இடத்துடன் மாபெரும் ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி வைத்திருப்பவர் வடிவேலு. வைகைப்புயல் என்று அனைவராலும் கொண்டாடப்படும் இவர் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள...