பொன்னியின் செல்வன் 2 OTT யில் வெளியீடு..அறிவிப்பு வைரல்
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மாபெரும் முன்னணி இயக்குனராக விளங்கி வருபவர் மணிரத்தினம். இவர் கல்கி எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியன் செல்வன் திரைப்படத்தை இயக்கியிருந்தார். ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் லைக்கா...