லியோ படத்தின் புதிய அப்டேட்டை கொடுத்த மிஷ்கின்
கோலிவுட் திரை உலகில் தவிர்க்க முடியாத பிரபல முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மிஷ்கின். இவர் தற்போது பிசாசு 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையில் சிவகார்த்திகேயனின் மாவீரன் மற்றும் தளபதி விஜயின்...