பாண்டியன் ஸ்டோர்ஸ் வசந்த் வசி போட்ட பதிவு, லைக் போட்ட வெங்கட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். முதல் சீசன்முடிவுக்கு வந்ததை தொடர்ந்து தற்போது அப்பா மகன்களின் கதையாக இந்த இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் மீனாவாக...