தளபதி 67 படத்தில் இணைந்த ப்ரியா ஆனந்த். வைரலாகும் போஸ்டர்
தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரியா ஆனந்த். தமிழில் வணக்கம் சென்னை திரைப்படத்தின் மூலம் பிரபலமான இவர் பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார். இவர் தற்போது...