இணையத்தில் தீயாக பரவும் வரலட்சுமியின் யோகாசனம் வீடியோ
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சரத்குமார். இவருடைய மகள் வரலட்சுமி சரத்குமாரும் சினிமாவில் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வரும் இவர் வில்லியாகவும் மிரட்டி...