Movie Reviews சினிமா செய்திகள்நாட் ரீச்சபிள் திரை விமர்சனம்jothika lakshu13th September 2022 13th September 2022போலீஸ் கண்ட்ரோல் ரூமுக்கு ஒரு அவசர அழைப்பு வருகிறது. ஆனால், எதிர்முனையில் இருந்து எந்த குரலும் கேட்கவில்லை. உடனே அழைப்பு வந்த இடத்துக்கு போலீஸ் டீம் விரைகிறது. அந்த வீட்டில் ஒரு இளம் பெண்...