வாடிவாசல் கைவிடப்பட்டதா? விளக்கம் கொடுத்த வெற்றிமாறன்
வாடிவாசல் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி...