இந்த ஆண்டு OTT யில் அதிகம் பார்க்கபட்ட 5 படங்களின் லிஸ்ட் இதோ
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் எக்கச்சக்கமான திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். ஆனால் குறிப்பிட்ட சில திரைப்படங்கள் மட்டுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று வெற்றியை காண்கின்றன. அந்த வகையில் இந்த வருடம்...