தலதளபதி யார் பேவரட்? கொஞ்சம் பயந்து வானிபோஜன் அளித்த பதில்
தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர்கள் விஜய், அஜித். இவர்கள் படங்கள் வரும் போது கிடைக்கும் ஓப்பனிங் எல்லாம் நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இந்நிலையில் இவர்கள் இருவரில் யார் பேவரட் என்று...