தெலுங்கில் ரிலீசான வாரிசு. திரையரங்கை அதிர வைக்கும் தெலுங்கு ரசிகர்கள். வீடியோ வைரல்
தமிழ் சினிமாவில் மாபெரும் முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய்யின் வாரிசு திரைப்படம் தமிழில் கடந்த 11ஆம் தேதி வெளியானது. ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சரத்குமார் உள்ளிட்ட பல முன்னணி திரை...