ஹிந்தியில் வெளியாகி மாஸ் காட்டி வரும் வாரிசு திரைப்படம்.!!
தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான திகழும் தளபதி விஜய், ராஷ்மிகா மந்தனாவுடன் முதல் முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள திரைப்படம் வாரிசு. வம்சி இயக்க தமன் இசையமைக்க தில் ராஜு தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த...