வாரிசு ஷுட்டிங் ஸ்பாட்டில் படக்குழுவினருடன் கிரிக்கெட் விளையாடி உள்ள விஜய்.வீடியோ வைரல்
“நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘வாரிசு’, ‘லியோ’ போன்ற படங்கள் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘தி கோட்’ (The Greatest Of...