பச்சை வாழைப்பழத்தில் இருக்கும் நன்மைகள்.
பச்சை வாழைப்பழத்தில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். பொதுவாக அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று வாழைப்பழம். இதில் வைட்டமின் ஏ சி கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. கொலஸ்ட்ரால் பிரச்சனையை கட்டுப்படுத்தவும் உதவுகிறது....