தனுஷ் – மாரி செல்வராஜ் படம்: அப்டேட் கேட்ட ரசிகர்களுக்கு தயாரிப்பாளர் தந்த இன்ப அதிர்ச்சி!
நடிகர் தனுஷ்… “இவரெல்லாம் ஒரு நடிகரா?” என்ற விமர்சனங்களை சந்தித்தவர். ஆனால், இன்று “சிறந்த நடிகர்” என்று பலராலும் புகழப்படும் உச்சத்தை எட்டியுள்ளார். நடிப்பைத் தாண்டி தயாரிப்பு, இயக்கம், பாடகர் என பன்முகத் திறமையால்...