பாக்கியலட்சுமி சீரியலின் புதிய செழியனாக நடிக்கப் போவது யார் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. பாக்கியாவை விஷயம் என்னவென்று சொல்லாமலேயே கோர்ட்டுக்கு விவாகரத்து வாங்குவதற்காக அழைத்துச் சென்றுள்ளார்...