தங்கலான் ஆடியோ லான்ச்சில் மாஸ் காட்டிய இரண்டு நடிகைகள், வைரலாகும் ஃபோட்டோ
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். இவரது நடிப்பில் தங்கலான் என்ற படம் வெளியாக உள்ளது. பா ரஞ்சித் இயக்கத்திலும் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி...