அப்பாவின் மறைவு குறித்து உருக்கமான பதிவு வெளியிட்ட ஷெரின், வைரலாகும் பதிவு
தமிழ் சினிமாவின் தனுஷ்க்கு ஜோடியாக நடித்து திரை உலகில் அறிமுகமானவர் ஷெரின். விசில் படத்தில் அழகிய சுறா பாடலுக்கு ஆட்டம் போட்ட இவர் அதன் பிறகு சில படங்களில் நடித்தார். அதைத்தொடர்ந்து விஜய் டிவியில்...