முத்து, மீனா சொன்ன வார்த்தை, கோபப்பட்ட ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பரசு மணியிடம் வந்து ஸ்வீட்ஸ் எல்லாம் ரெடி ஆயிடுச்சா சம்மந்தி என்று கேட்க எல்லாம் எடுத்து...