சுனிதா மற்றும் சௌந்தர்யா ஏற்பட்ட மன கசப்பு, வெளியான மூன்றாவது ப்ரோமோ..!
போட்டியாளர்கள் மாறி மாறி தீபாவளி பரிசு கொடுத்துக் கொள்கின்றனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது....