முத்து சொன்ன வார்த்தை,மீனா எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் முத்து வந்ததும் ரோகிணி அவருடைய அம்மாவிடம் அம்மா நீங்க ஏதோ முத்துவுக்கு காசு தரணும்னு...