விரைவில் நிறுத்தப்படும் விஜய் டிவி சீரியல்களின் லிஸ்ட். அதிர்ச்சியில் ரசிகர்கள்
தமிழ் சின்னத்திரையில் சன் டிவிக்கு அடுத்தபடியாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. ப்ரைம் டைம் நேரத்தில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி பாரதி கண்ணம்மா போன்ற...