மயூவிற்கு ஆறுதல் சொல்லும் பாக்யா, கோபி எடுத்த முடிவு, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மயூ சோகமாக ரூமில் இருக்க பாக்யா மயூவை சந்தோஷப்படுத்த காம்பெடிஷன் குறித்து கேட்கிறார் எவ்வளவு பேர்...