சண்டை காட்சி புகைப்படங்களை வெளியிட்ட நடிகை சமந்தா.!!
தென்னிந்திய நடிகையாக திகழ்ந்து தற்போது இந்திய அளவில் மாபெரும் பிரபலமான நடிகையாக விளங்கி வருபவர் நடிகை சமந்தா. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான சகுந்தலம் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் விரைவில் சூப்பர்ஹிட் படத்துடன்...