ஜெயிலர் முதல் நாள் காட்சியில் விஜய் ரசிகர்கள் செய்த அலப்பறை வைரலாகும் வீடியோ
இந்திய திரையுலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். மாபெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் இவரது நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. ஏராளமான...